Year in Review: Tamil Cinema 2018 Source: SBS Tamil
2018ம் ஆண்டு சுமார் 150ற்கும் மேற்பட்ட தமிழ் திரைபடங்கள் வெளியாகியுள்ளன. சாதி குறித்த கருப்பொருளில் இருந்து சாதாரண மனிதர்களின் வாழ்க்கை வரை பல்வேறுபட்ட கருப் பொருட்களில் எடுக்கப்பட்ட பல திரைப்படங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில குறித்து கருத்துகளை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.