Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

உலகம் 2024: ஒரு மீள்பார்வை

A Palestinian child in the ruins following an airstrike on a school turned shelter in Gaza
A Palestinian child in the ruins following an airstrike on a school turned shelter in Gaza Source: Getty / Anadolu/Anadolu

காசாவில் நடந்த போர் இந்த ஆண்டு சர்வதேச தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது; அமெரிக்க அரசியலில் திருப்பங்களும் திகைப்புகளும் நிறைந்த ஆண்டாக 2024 அமைந்துள்ளது.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Share this with family and friends


காசாவில் நடந்த போர் இந்த ஆண்டு சர்வதேச தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது; அமெரிக்க அரசியலில் திருப்பங்களும் திகைப்புகளும் நிறைந்த ஆண்டாக 2024 அமைந்துள்ளது.


முடிவிற்கு வரும் 2024 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் இந்தியா தவிர்ந்த மற்றைய உலக நாடுகள் சார்ந்த, அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்திய சம்பவங்கள் குறித்த தொகுப்பு இது. முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Year in Review: World 2024


  • The war in Gaza has dominated international headlines this year.
  • It's also been a year full of twists and turns in US politics.

Kulasegaram Sanchayan reviews major world events and stories (excluding Australia, India and Sri Lanka), that made headlines in 2024.


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand


 


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now