SKIP TO MAIN CONTENT

ஃப்ரான்ஸ்சில் நடக்கும் “மஞ்சள் மேலங்கி” போராட்டம்

"Yellow Vest" protests in France
"Yellow Vest" protests in France Source: AP

வாழ்க்கை செலவினங்கள் மீதான அழுத்தங்கள் குறித்து சில வாரங்களாக நடைபெறும் “மஞ்சள் மேலங்கி” போராட்டம், ஃபிரஞ்சு அரசாங்கத்தை அடி பணிய வைத்துள்ளது. அடுத்த வருட ஆரம்பத்தில் நடைமுறைக்கு வர இருந்த வரி உயர்வுகள் நிறுத்தப்பட்டுள்ளன. அங்குள்ள நிலமை குறித்து எமது ஃப்ரான்ஸ் ஊடகவியலாளார் கார்த்திகேசு குமாரதாசனிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

வாழ்க்கை செலவினங்கள் மீதான அழுத்தங்கள் குறித்து சில வாரங்களாக நடைபெறும் “மஞ்சள் மேலங்கி” போராட்டம், ஃபிரஞ்சு அரசாங்கத்தை அடி பணிய வைத்துள்ளது. அடுத்த வருட ஆரம்பத்தில் நடைமுறைக்கு வர இருந்த வரி உயர்வுகள் நிறுத்தப்பட்டுள்ளன. அங்குள்ள நிலமை குறித்து எமது ஃப்ரான்ஸ் ஊடகவியலாளார் கார்த்திகேசு குமாரதாசனிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now