SKIP TO MAIN CONTENT

மருத்துவமனை பக்கமே நான் சென்றதில்லை- யோகா பாட்டி நந்னம்மாள்

Padma Shri recipient Nanammal
Padma Shri recipient Nanammal Source: SBS Tamil

"யோகா பாட்டி" என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட இந்தியாவின் மிக மூத்த யோகாசன ஆசிரியர் நந்னம்மாள் தமது 99ஆவது வயதில் கடந்த சனிக்கிழமை காலமானார். பலவிதமான யோகாசனங்களில் நிபுணத்துவம் பெற்றிருந்த நந்னம்மாள் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீவிருது பெற்றவர். அவர் சுமார் 21 மாதங்களுக்கு முன்னர் SBS தமிழ் ஒலிபரப்பிற்கு வழங்கிய நேர்முகத்தை மீள் ஒலிபரப்பு செய்கிறோம். அவரை நேர்கண்டவர் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

"யோகா பாட்டி" என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட இந்தியாவின் மிக மூத்த யோகாசன ஆசிரியர் நந்னம்மாள் தமது 99ஆவது வயதில் கடந்த சனிக்கிழமை காலமானார். பலவிதமான யோகாசனங்களில் நிபுணத்துவம் பெற்றிருந்த நந்னம்மாள் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீவிருது பெற்றவர். அவர் சுமார் 21 மாதங்களுக்கு முன்னர் SBS தமிழ் ஒலிபரப்பிற்கு வழங்கிய நேர்முகத்தை மீள் ஒலிபரப்பு செய்கிறோம். அவரை நேர்கண்டவர் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now