வீடு வாங்குவது தொடர்பில் இளைஞர்களுக்கு நம்பிக்கை

اسکات موریسون نخست وزیر استرالیا در حال گفتگو با افرادی که می خواهند اولین خانه خود را بخرند. Source: AAP
கிட்டத்தட்ட 45 சதவிகித இளம் ஆஸ்திரேலியர்கள் தற்போது ஒரு வீட்டினை வாங்குவதற்கு விரும்புகிறார்கள் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுபற்றி Adrian Arciuli தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share