இளைய தொழில்முனைவர் விருது

SBS Tamil

SBS Tamil Source: SBS Tamil

மிகச் சிறந்த தொழிலதிபர்களுக்கான விருதுகளை, Australian Tamil Chamber of Commerce - ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனம் அண்மையில் வழங்கியிருந்தது. Young Entrepreneur Award - இளைய தொழில்முனைவர் விருதை ராகுலன் கௌதமன் பெற்றிருந்தார். விருது குறித்தும், தனது பின்னணி குறித்தும் ராகுலன் கௌதமன், குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now