SKIP TO MAIN CONTENT

வரவிருக்கும் தேர்தலில் இளம் தலைமுறையினர் எப்படி வாக்களிப்பார்கள்?

School students hold placards during a Climate School Strike protest at Treasury Gardens in Melbourne, Friday, March 25, 2022. (AAP Image/Joel Carrett) NO ARCHIVING
School students hold placards during a Climate School Strike protest at Treasury Gardens in Melbourne, Friday, March 25, 2022. (AAP Image/Joel Carrett) Source: AAP

நாட்டில் தேர்தல் நடைபெறும் நாள் நெருங்குகிறது. ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் முதல் முறையாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

நாட்டில் தேர்தல் நடைபெறும் நாள் நெருங்குகிறது. ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் முதல் முறையாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.


18 முதல் 20 வயதுக்குட்பட்டவர்களும் தேசிய அளவில் தேர்தல் செயல்பாட்டில் தங்கள் கருத்தைக் கூறுவதற்கான முதல் வாய்ப்பு இதுவாகும்.

இது குறித்து Tys Occhiuzzi ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now