வீட்டிலிருந்து வேலைசெய்பவர்களுக்கு இருக்கும் உரிமைகள் எவை?

Source: Getty Images/NoSystem Images
கொரோனா பரவல் காரணமாக ஆஸ்திரேலியர்கள் உட்பட உலகம் முழுவதுமுள்ள 88 வீதமான நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலைசெய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியர்கள் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் இவ்வாறு வீட்டிலிருந்து வேலைசெய்யும்போது ஒருவருக்கு இருக்கும் உரிமைகள் தொடர்பில் அறிந்துவைத்திருப்பது அவசியமாகும். இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
Share