SBS Radio App

Download the FREE SBS Radio App for a better listening experience

Advertisement
(Wikimedia Commons )

கோடிக்கணக்கான ஆண்டுகளாக ஆஸ்திரேலிய நிலவமைப்பில் உண்டான மாற்றங்களால் உருவானவைதான் ப்ளூ மவுன்டன்ஸ். சுமார் பத்தாயிரம் சதுர கி.மீ. நிலப்பரப்பில் பரந்து கிடக்கும் ப்ளூ மவுன்டன்ஸ் பகுதி 2000-ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றெனும் சிறப்பைப் பெற்றுள்ளது. “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் இந்த மலைத் தொடரின் சிறப்புகளை விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள்.   

By
Raymond Selvaraj
Published on
Sunday, July 1, 2018 - 21:02
File size
16.46 MB
Duration
8 min 59 sec