South Australian Premier Jay Weatherill will take questions at a people's forum on Wednesday. (AAP) Source: AAP
எதிர்வரும் சனிக்கிழமை தெற்கு ஆஸ்திரேலிய மாநில நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இது குறித்த ஒரு சிறப்பு விவரணத்தை குலசேகரம் சஞ்சயன் புதன் ஒலிபரப்பில் வழங்கியிருந்தார். நிகழ்ச்சி ஒலிபரப்பாகிய பின்னர் எம்மைத் தொடர்பு கொண்ட Labor கட்சி வேட்பாளருடனான உரையாடல் இங்கே தரப்பட்டுள்ளது.