சிரிக்க மறந்தால்... ???
World Smile Day Source: World Smile Day
உலக புன்னகை தினம் - நீங்களும் புன்னகையுங்கள் மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள். சிரிப்பின் மகத்துவம் குறித்து சில நகைச்சுவைகளுடன் பகிர்ந்து கொள்கின்றனர் சிட்னியில் வசிக்கும் வசந்தி ரட்னகுமார் மற்றும் Melbourneல் வசிக்கும் எட்வர்ட் அருள்நேசதாசன். நிகழ்ச்சி தயாரிப்பு செல்வி
Share