புகலிடம் தேடி ஆஸ்திரேலியா வந்திருப்பவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன, சமூகத்தில் எதிர்கொள்ளும் தடைகள் எவை போன்ற பல விடயங்களை அவர்கள் பார்வையில் நேயர்களுக்கு எடுத்துவரும் தொடர் நிகழ்ச்சி. இத் தொடரின் பத்தாவது நிகழ்ச்சியில், மதுவுக்கும் போதைப் பொருட்களுக்கும் அடிமையாவது குறித்து, புகலிடக் கோரிக்கையளர்கள் கருத்துகளின் பதிவு. நிகழ்ச்சியாக்கம்: குலசேகரம் சஞ்சயன்.
In this Series:
| பாகம் 01 | பாகம் 02 | பாகம் 03 | பாகம் 04 |
| பாகம் 05 | பாகம் 06 | பாகம் 07 | பாகம் 08 |
| பாகம் 09 | பாகம் 10 | பாகம் 11 | பாகம் 12 |
Share




