புகலிடம் தேடி ஆஸ்திரேலியா வந்திருப்பவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன, சமூகத்தில் எதிர்கொள்ளும் தடைகள் எவை போன்ற பல விடயங்களை அவர்கள் பார்வையில் நேயர்களுக்கு எடுத்துவரும் தொடர் நிகழ்ச்சி. இத் தொடரின் ஐந்தாவது நிகழ்ச்சியில், எட்டுப் பேரின் கதைகளில், அவர்கள் கல்வி கற்க அனுமதி உண்டா? கல்வி கற்பதில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன, போன்ற அவர்களது கதைகளைப் பகிர்கிறார்கள். நிகழ்ச்சியாக்கம்: குலசேகரம் சஞ்சயன்.
In this Series:
| பாகம் 01 | பாகம் 02 | பாகம் 03 | பாகம் 04 |
| பாகம் 05 | பாகம் 06 | பாகம் 07 | பாகம் 08 |
| பாகம் 09 | பாகம் 10 | பாகம் 11 | பாகம் 12 |
Share




