SKIP TO MAIN CONTENT

எட்டு அகதிகளும் ஆஸ்திரேலியாவும் – சூதாட்டமும் சீட்டுப் பிடித்தலும்

Typical Casino
Source: Wiki Commons

புகலிடம் தேடி ஆஸ்திரேலியா வந்திருப்பவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன, சமூகத்தில் எதிர்கொள்ளும் தடைகள் எவை போன்ற பல விடயங்களை அவர்கள் பார்வையில் நேயர்களுக்கு எடுத்துவரும் தொடர் நிகழ்ச்சி. இத் தொடரின் பதினோராவது நிகழ்ச்சியில், சூதாட்டம் மற்றும் சீட்டுப் பிடித்தல் போன்ற பணவிடயங்கள் சில எப்படி புகலிடக் கோரிக்கையளர்கள் வாழ்க்கையைப் பாதித்துள்ளது என்ற கருத்துகளின் பதிவு. நிகழ்ச்சியாக்கம்: குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

புகலிடம் தேடி ஆஸ்திரேலியா வந்திருப்பவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன, சமூகத்தில் எதிர்கொள்ளும் தடைகள் எவை போன்ற பல விடயங்களை அவர்கள் பார்வையில் நேயர்களுக்கு எடுத்துவரும் தொடர் நிகழ்ச்சி. இத் தொடரின் பதினோராவது நிகழ்ச்சியில், சூதாட்டம் மற்றும் சீட்டுப் பிடித்தல் போன்ற பணவிடயங்கள் சில எப்படி புகலிடக் கோரிக்கையளர்கள் வாழ்க்கையைப் பாதித்துள்ளது என்ற கருத்துகளின் பதிவு. நிகழ்ச்சியாக்கம்: குலசேகரம் சஞ்சயன்.

In this Series:

     பாகம் 01     பாகம் 02     பாகம் 03     பாகம் 04
     பாகம் 05     பாகம் 06     பாகம் 07     பாகம் 08
     பாகம் 09     பாகம் 10     பாகம் 11     பாகம் 12

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now