புகலிடம் தேடி ஆஸ்திரேலியா வந்திருப்பவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன, சமூகத்தில் எதிர்கொள்ளும் தடைகள் எவை போன்ற பல விடயங்களை அவர்கள் பார்வையில் நேயர்களுக்கு எடுத்துவரும் தொடர் நிகழ்ச்சி. இத் தொடரின் ஒன்பதாவது நிகழ்ச்சியில், குடும்ப வன்முறை, மது அருந்திவிட்டு வாகனம் ஓடுதல் போன்ற குற்றங்களால் புகலிடக் கோரிக்கையளர்கள் எப்படியான தண்டனைகளைப் பெறுகிறார்கள் என்பன குறித்த கருத்துகளின் பதிவு.
In this Series:
| பாகம் 01 | பாகம் 02 | பாகம் 03 | பாகம் 04 |
| பாகம் 05 | பாகம் 06 | பாகம் 07 | பாகம் 08 |
| பாகம் 09 | பாகம் 10 | பாகம் 11 | பாகம் 12 |
Share




