SKIP TO MAIN CONTENT

சிகரெட்டின் அடித்துண்டை வீதியில் எறிந்த மெல்பன் நபருக்கு $1120 அபராதம்

cigarette butt, fines, Queensland
Drivers tossing lit cigarettes from vehicles could face hefty fines. Source: Getty / Getty Images

மெல்பன் நபரொருவர் தனது காரிலிருந்து சிகரெட்டின் அடித்துண்டை வீதியில் எறிந்துவிட்டுச் சென்றிருந்த நிலையில் இதற்கான தண்டனையாக அவர் 1120 டொலர்களை செலுத்தவேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

மெல்பன் நபரொருவர் தனது காரிலிருந்து சிகரெட்டின் அடித்துண்டை வீதியில் எறிந்துவிட்டுச் சென்றிருந்த நிலையில் இதற்கான தண்டனையாக அவர் 1120 டொலர்களை செலுத்தவேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in   பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now