SKIP TO MAIN CONTENT

உலகம் அழிவதற்கு 90 நொடிகள்: ஊழி நாள் கடிகாரம் நள்ளிரவை எட்டுகிறது

Science educator Bill Nye looks at his watch next to the Doomsday Clock.
Science educator Bill Nye looks at his watch next to the Doomsday Clock. This year, January 2024, the clock will remain set to 90 seconds to midnight. Source: AAP / Jacquelyn Martin/AP

மனித குலம் உலகளாவிய பேரழிவை மிக விரைவில் சந்திக்கவுள்ளது என்று Bulletin of Atomic Scientists என்ற குழு விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

மனித குலம் உலகளாவிய பேரழிவை மிக விரைவில் சந்திக்கவுள்ளது என்று Bulletin of Atomic Scientists என்ற குழு விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.


மனித குலத்தின் இறுதி எப்போது என்பதன் அடையாளமாக "Doomsday Clock" எனப்படும் ஊழி நாள் கடிகாரம் அல்லது உலக பேரழிவு கடிகாரம் காட்டும் நேரத்தில் 90 விநாடிகள் மட்டுமே மீதமுள்ளன என்று அண்மையில் அவர்கள் சந்தித்தபோது முடிவெடுத்துள்ளார்கள்.

இந்தக் கடிகாரம் என்ன? அது எதன் அடிப்படையில் இயக்கப் படுகிறது என்பது குறித்து Alexander Anyfantis எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now