பல்துறைக் கலைஞர் சிசு.நாகேந்திரன்

Source: SBS Tamil
சிசு. நாகேந்திரன் அவர்கள் ஓய்வின்றி உழைத்த எழுத்தாளர். 99 வயதை நெருங்கும் தருணத்தில் சிட்னியில் கடந்த திங்கள் (10 Feb 2020) அவர் நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார். அவர் குறித்த ஒரு நினைவுப் பகிர்வு. முன்வைப்பவர்: றைசெல்.
Share