SKIP TO MAIN CONTENT

நவீன பயண இலக்கியத்தின் முன்னோடி!

Chidambaram
Chidambaram Source: Chidambaram

பயண இலக்கியம் என்றொரு புதிய இலக்கிய வகை தோன்றுமளவிற்கு பயணக்கட்டுரைகள் தமிழ் உரைநடையின் மலர்ச்சியால் பல்கிப் பெருகி இருப்பதன் மூல காரணமாகத் திகழ்ந்தவர் அ. கருப்பன் செட்டியார் என அனைவராலும் அறியப்படும் ஆளுமையான அ.கருப்பன் அவர்கள். அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் காந்திகிராம கிராமியப்பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்புலம், இந்திய மொழிகள் மற்றும் கிராமியக்கலைகள் துறை துணைப்பேராசிரியர் முனைவர் சி.சிதம்பரம் அவர்கள். பின்னணிக் குரல் தந்தவர்: அ.விக்டோரியா கோடை பண்பலை, பகுதிநேர அறிவிப்பாளர்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

பயண இலக்கியம் என்றொரு புதிய இலக்கிய வகை தோன்றுமளவிற்கு பயணக்கட்டுரைகள் தமிழ் உரைநடையின் மலர்ச்சியால் பல்கிப் பெருகி இருப்பதன் மூல காரணமாகத் திகழ்ந்தவர் அ. கருப்பன் செட்டியார் என அனைவராலும் அறியப்படும் ஆளுமையான அ.கருப்பன் அவர்கள். அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் காந்திகிராம கிராமியப்பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்புலம், இந்திய மொழிகள் மற்றும் கிராமியக்கலைகள் துறை துணைப்பேராசிரியர் முனைவர் சி.சிதம்பரம் அவர்கள். பின்னணிக் குரல் தந்தவர்: அ.விக்டோரியா கோடை பண்பலை, பகுதிநேர அறிவிப்பாளர்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now