SKIP TO MAIN CONTENT

தினமும் காலையில் உங்கள் மொபைலுக்கு ஒரு திருக்குறள்.

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

தினம் ஒரு திருக்குறள் எனும் செயலியை உருவாக்கியிருக்கும் அபிராமி கார்த்திக் இந்த செயலியை ஏன் உருவாக்கினார் என்றும் தனது பின்னணி குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார். இந்த செயலியை Google Play இலிருந்து தரவிறக்க: https://play.google.com/store/apps/details?id=com.ganecon.abirami.thirukkuralapp உங்கள் கருத்துகளை அபிராமி வரவேற்கிறார். +61 468 384 950 அல்லது abirami.karthik@ganecon.com

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

தினம் ஒரு திருக்குறள் எனும் செயலியை உருவாக்கியிருக்கும் அபிராமி கார்த்திக் இந்த செயலியை ஏன் உருவாக்கினார் என்றும் தனது பின்னணி குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார். இந்த செயலியை Google Play இலிருந்து தரவிறக்க: https://play.google.com/store/apps/details?id=com.ganecon.abirami.thirukkuralapp உங்கள் கருத்துகளை அபிராமி வரவேற்கிறார். +61 468 384 950 அல்லது abirami.karthik@ganecon.com

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now