SKIP TO MAIN CONTENT

சிட்னியில் நடிப்பு பயிற்சி பட்டறை

Jiva Parthipan
Jiva Parthipan Source: Jiva Parthipan

நடிப்பு ஆர்வம் உள்ளவர்களுக்கான இலவச நடிப்பு பயிற்சி பட்டறை சிட்னியில் ஏப்ரல் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் நடைபெற உள்ளது. இப்பயிற்சி பட்டறை பற்றிய தகவல்களை பகிர்ந்துக்கொள்கிறார் இப்பட்டறையை நடத்தும் STARTTS நிறுவனத்தில் பணியாற்றும் திரு ஜீவா பார்த்திபன் அவர்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

நடிப்பு ஆர்வம் உள்ளவர்களுக்கான இலவச நடிப்பு பயிற்சி பட்டறை சிட்னியில் ஏப்ரல் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் நடைபெற உள்ளது. இப்பயிற்சி பட்டறை பற்றிய தகவல்களை பகிர்ந்துக்கொள்கிறார் இப்பட்டறையை நடத்தும் STARTTS நிறுவனத்தில் பணியாற்றும் திரு ஜீவா பார்த்திபன் அவர்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now