P வாசு அவர்கள், பல தரமான, மக்கள் மனதைக் கவர்ந்த, தென்னிந்தியத் திரைப்படங்களின் இயக்குனர், கதாசிரியர் மற்றும் நடிகர். சிட்னி வந்திருந்த அவரை குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டிருந்தார். நீண்ட நேர்காணலின் இரண்டாம் பாகத்தில், சினிமாவும் அரசியலும் குறித்துப் P வாசு அவர்கள் பேசுகிறார்.