SKIP TO MAIN CONTENT

விமானநிலையத்தில் நாம் செய்ய வேண்டியவையும், செய்யக்கூடாதவையும்

Tourism Picks Up During Summer In Portugal
Source: Corbis News

விமான பயணங்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் பின்னணியில், பயணம் செய்யும் நம்மவர்கள் எத்தகைய தவறுகளை செய்கின்றனர், பயணிகளும் அல்லது பெற்றோரை இங்கு வரவழைக்கின்றவர்களும் என்ன செய்யவேண்டும் என்று விமான நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன என்று விளக்குகிறார் விமான நிலையத்தில் பணியாற்றும் சுசி விஜயகுமார் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

விமான பயணங்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் பின்னணியில், பயணம் செய்யும் நம்மவர்கள் எத்தகைய தவறுகளை செய்கின்றனர், பயணிகளும் அல்லது பெற்றோரை இங்கு வரவழைக்கின்றவர்களும் என்ன செய்யவேண்டும் என்று விமான நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன என்று விளக்குகிறார் விமான நிலையத்தில் பணியாற்றும் சுசி விஜயகுமார் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now