The Fair Work Ombudsman's Record My Hours App Source: SBS
ஆஸ்திரேலியாவில் தொழில்புரியும் இளையோரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் சுரண்டப்படுவது, பரவலாகிறது என்று கூறப்படுகிறது. இதற்குத் தீர்வாக, ஒரு புதிய செயலியை (App) அறிமுகப்படுத்தியுள்ளார், தொழிலாளரின் நலனைப் பாதுகாக்கவென்று கடமையாற்றும் Fair Work Ombudsman. தொழில்செய்பவர் அலைபேசி அவருடனேயே இருந்தால், அவர் எங்கே இருக்கிறார் என்பதும், எப்போது அங்கே இருந்தார் என்றும் பதிவாகும். அதைக் கொண்டு, தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்திலிருந்ததற்கான பதிவுகளை உருவாக்க முடியும். இந்த திட்டம் குறித்து, Jarni Blakkarly எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார், குலசேகரம் சஞ்சயன்.