பொறியியல் மேன்மை, புதுமை, சேவை: ஆஸ்திரேலிய அரசின் உயரிய விருது பெறும் தமிழன்

Professor Eliathamby Ambikairajah, AO

Professor Eliathamby Ambikairajah, AO

ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான AO எனப்படும் Officer of the Order of Australia என்ற கௌரவத்தை சிட்னி வாழ் பேராசிரியர் இளையதம்பி அம்பிகைராஜா அவர்கள் பெற்றுள்ளார். உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி, மின்சார பொறியியல், தொழில்நுட்ப புதுமைகள் மற்றும் ஆஸ்திரேலிய இலங்கை சமூகத்திற்கான சேவைகளுக்காக ஆஸ்திரேலிய அரசினால் இந்த கௌரவம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பேராசிரியர் இளையதம்பி அம்பிகைராஜா அவர்களுடன் அவரது சேவைகள் மற்றும் அவரது பின்னணி பற்றி உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.


This podcast has been transcripted using AI

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


An Australian Honour, A Global Tamil Legacy – Interview with Professor Eliathamby Ambikairajah AO

Professor Eliathamby Ambikairajah AO, an Officer of the Order of Australia (General Division) is recognised for his distinguished service to tertiary education and research, his contributions to electrical engineering and technology innovation, and his commitment to the Sri Lankan community in Australia.


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

நாட்டின் உயரிய விருதான ஏஓ எனப்படும் ஆஃபிசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஆஸ்ட்ரேலியா என்ற கவுரவத்தை சிட்னி வாழ் பேராசிரியர் இளையதம்பி அம்பிகை ராஜா அவர்கள் பெற்றுள்ளார். உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி, மின்சாரப் பொறியியல், தொழில்நுட்ப புதுமைகள் மற்றும் ஆஸ்ட்ரேலிய இலங்கை சமூகத்திற்கான சேவைகளுக்காக அவருக்கு இந்தக் கவுரவம் ஆஸ்ட்ரேலிய அரசினால் வழங்கப்பட்டுள்ளது. பேராசிரியர் இளையதம்பி அம்பிகை ராஜா அவர்களுடன் இவ்விருது மற்றும் அவரது பின்னணி பற்றி உரையாடும் நான் மகேஸ்வரன் பிரபாகரன்.

வணக்கம் பேராசிரியர் இளையதம்பி அம்பிகை ராஜா அவர்களே!

வணக்கம் பிரபா.

முதலில் உங்களுக்கு இந்த ஆஃபிசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஆஸ்ட்ரேலியா என்ற உயரிய விருது கிடைத்திருக்கின்றது. அதற்கு எஸ்.பி.எஸ் தமிழ் ஒலிபரப்பின் சார்பில் மெனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தேங்க்யூ. தேங்க்யூ பிரபா. தேங்க்யூ.

உங்களைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் தாரங்களேன்.

நான் ஜால் இந்து கல்லூரியின் பழைய மாணவன். அங்கு நாலாம் வகுப்புல இருந்து அட்வான்ஸ் லெவல் வரை படித்து, இலங்கை மொரட்டுவா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக் டெலிகம்யூனிகேஷன் என்ஜினியரிங் செய்து, அதன்பின் இலங்கையில் உள்ள சிலோன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்டிஃபிக் அண்ட் இன்டஸ்ட்ரியல் ரிசர்ச் என்ற நிறுவனத்தில் விஞ்ஞான ஆராய்ச்சியாளராகச் சேர்ந்தேன். அங்கு வேலை செய்து கொண்டு இருக்கும்போது தான் எனக்கு ஒரு ஓப்ப்ர்டூனிட்டி கிடைத்தது. அதாவது நான் முதல் மாணவனாக இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஹோலண்டில் உள்ள பிலிப்ஸ் ரிசர்ச் லேப்ல மேற்படிப்புக்காகவும், புலமைப் பரிசுகள் தந்து என்னை அங்கு அனுப்பினார்கள். பிலிப்ஸ் ரிசர்ச் லேப்ல நான் செய்த ஒரு புதிய கண்டுபிடிப்பு ஒன்றான அதைச் சொல்வார்கள். ஆட்டோமேட்டிக் ரேடியோ ட்யூனிங் அதாவது கார் ரேடியோவில் இருக்குள்ள ஆட்டோமேட்டிக் அட்ஜஸ்ட் பண்றது. அது என்று ஒரு கண்டுபிடிப்பு அவர்களோடு, அதாவது ஹோலண்டில் உள்ள ரிசர்ச் லேப் இருந்தவரோடு சேர்ந்து செய்தேன். அந்த கண்டுபிடிப்பால எனக்கு யூகேயில் உள்ள கீல் யுனிவர்சிட்டியில் பிஎச்டி செய்வதற்கு புலமைப் பரிசுகள் கிடைத்தது. அங்கு செய்த ஆராய்ச்சி ஒரு கட்டுரையாக எழுதினேன். அந்தக் கட்டுரைக்கு எனக்குப் பெஸ்ட் அவார்டு கிடைத்தது. அதைத் தந்தவர்கள் இன்ஸ்டிடியூட் ஆஃப் என்ஜினியர்ஸ், யூகே. இவ்வளவு சுருக்க காலத்திலேயே இவ்வளவு வெற்றியை நான் அடைவதற்கு காரணம் என்ன என்று பார்த்தால், அந்த ஜால் இந்து கல்லூரியில் படித்த கணித அறிவும், மொரட்டுவாவில் படித்த என்ஜினியரிங் அடித்தளம் முக்கிய காரணமாக இருக்கிறது. நான் பிஎச்டி செய்தபின் அயர்லாந்தில் உள்ள அட்லாண்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்ற ஒரு பாலிடெக்னிக் அப்படித்தான் சொல்வார்கள். பாலிடெக்னிக் ல ஒரு லெக்ச்சரரா நான் ஸ்டார்ட் பண்ணி, அதுக்குப் பிறகு நான் ஹெட் ஆஃப் டிபார்ட்மெண்ட் அங்க வந்து அதுக்குப் பிறகு நான் டீன் ஆஃப் என்ஜினியரிங் ஆயிட்டேன். அங்கு பதினெட்டு வருடங்கள் பணியாற்றிய பின் ஆஸ்ட்ரேலியாவுக்கு மைக்ரேட் பண்ணினேன்.

இங்கு நீங்கள் ஆஸ்ட்ரேலியாவில் யுஎன்எஸ்டபிள்யூ யுனிவர்சிட்டி ஆஃப் நியூ சவுத் வேல்ஸில் தலைமைப் பதவியில் தலைமைப் பொறுப்புகளில் எல்லாம் இருந்து பல சாதனைகள் படைத்திருக்கின்றீர்கள். அதைப் பற்றி அறிந்திருக்கின்றோம். அதைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லுங்கள். அங்கு உங்களுக்குக் கிடைத்த விருதுகளைப் பற்றி.

யுஎன்எஸ் டபிள்யூ இல்ல நான் ஜாயின் பண்ணிக்க டெப்புட்டி ஹெட் ஸ்கூல் ஆஃப் எலக்ட்ரிகல் என்ஜினியரிங் அண்ட் டெலிகம்யூனிகேஷன் தான்

ஸ்டார்ட் பண்ணினேன். அதுக்குப் பிறகு என்ன ஹெட் ஸ்கூலாக அப்பாயின்ட் பண்ணினாங்க. பத்து வருடங்களுக்கு மேலாக நான் ஹெட் ஸ்கூலாக இருந்தேன். நான் இந்தப் பிடத்துக்கு ஹெட் ஸ்கூலா இருந்த முதலாவது இலங்கையர் நான்தான். இதற்குமுன்னல் பதவியில் இருந்த தலைவர்கள் அனைவரும் ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்தவர்கள். இந்த பத்து வருடத்துல எங்க ஸ்கூல்ல நம்பர் ஒன் ஆஸ்ட்ரேலியாவில் நம்பர் ஒன்னாகவும், உலகில் முப்பத்தி ஐந்து ஆவது மாட்டிய முன்னேற்றிய பெருமை எனக்குக் கிடைத்தது. எனது தலைமைப் பதவி காலத்தில் நான் செய்த சில பணிகளைச் சொல்ல வேண்டும். வெரி குிக்கா சொல்றேன். அதாவது புதுமையான கற்பித்தல் முறைகளை ஊக்குவித்து, பதினைந்து ஆசிரியர்களுக்கு மேற்பட்டவர்களுக்குத் துணைவேந்தர் விருதுகளைப் படை செய்துள்ளேன். அத்துடன் ஹண்ட்ரட் அண்ட் ஃபோர் மில்லியன் செலவில் எலக்ட்ரிகல் என்ஜினியரிங் எங்களோட பில்டிங்கை மறுசீரமைத்து, அதை ஒரு உலகத் தரத்திலான ஆராய்ச்சி வசதிகளையும், புதுமையாகக் கற்பித்தல் வசதிகளையும் ஏற்படுத்தினேன். அத்துடன், அந்த ஒரு மாஸ்டர் ஆஃப் என்ஜினியரிங் என்ற ஒரு புது பாடத்திட்டத்தை நிறுவினதால், ஒவ்வொரு வருடமும் அறுநூறு மாணவர்கள் அந்தப் பாடத்தைப் படித்து அவர்களுக்கு ஆஸ்ட்ரேலியாவில் வேலை செய்ய வாய்ப்புகளை உருவாக்கினேன். எனது திறமையை அங்கீகரிப்பு மூவமாக எனது பல்கலைக்கழகம் எனக்கு டெப்புட்டி வைஸ் சான்ஸ்லர் இன்நொவேஷன் அண்ட் ஓன்டர்பனீர்ப் என்ற ஒரு பதவியை தந்தார்கள். இந்தப் கௌரவமான பதவிக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் இலங்கையர் நானே தான். இங்கு இருக்கும்போது இந்த ஆஸ்ட்ரேலியாவில் இருக்கும் இந்தச் சாதனைகளைக் கணக்கு செய்ததற்கு எனக்குப் பல விருதுகள் கிடைத்தது. வெரி குிக்கா சொல்லுவேன். முதலாவது விருது வந்து இந்த ஸ்மார்ட் போர்டு டெக்னாலஜி. அந்தப் புது விதமாகப் படிப்பிக்கும் முறைகள். அதற்குக் யுஎன்எஸ் துணைவேந்தர் விருது வந்து டூத்தவுசண்ட் ஃபோர்ல கிடைத்தது. அதுக்குப் பிறகு நான் ஹெட் ஸ்கூலா இருக்கேக்க சீனியர் எக்ஸலன்ஸ் லீடர் என்று சொல்லி அதுவும் யுஎன்எஸ் விருது கிடைத்தது. டூத்தவுசண்ட் நைன்டீனில் மக்கள் விருது அது வந்து அதிகபட்ச வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்பட்டது. அது வந்து. எனக்குத் தான் அந்த விருது கிடைத்தது. அண்மையில் லாஸ்ட் இயர் செப்டம்பரில் இலங்கை பொய்யால் நிறுவனம் அதாவது ஐஎஸ்எல் சவுத் வேல்ஸ் சாப்டர் வழங்கினார்கள். எக்ஸலன்ஸ் இன் எகனோமியா விருது எனக்குத் தந்தார்கள். இப்போது கிடைத்த மிக உயர்ந்த தேசிய விருதாகி ஆஃபிசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஆஸ்ட்ரேலியா எனக்கு ஒரு உயர்ந்த பெருமையையும், மாபெரும் அங்கீகாரத்தையும் வழங்குகிறது. இவ்வளவும் நான் பெற்றாலும் எனக்கு என்ன இந்த மைண்ட்ல ஒரு சந்தோஷமாக இருக்கிறது என்றால், நான் வழிகாட்டியாக இருந்த பல பேராசிரியர்கள், பல லெக்ச்சரர்கள் எல்லாரும் இப்பொழுது யுஎன்எஸ் டபிள்யூ விலும், வேறு பல்கலைக்கழகங்களிலும், இலங்கையிலும் முக்கிய தலைமைப் பொறுப்புகளில் உள்ளனர். இது எனக்குப் பெரிய ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

... நீங்கள் பெற்ற விருது ஏயோ விருதுக்கு இன்னும் ஒரு காரணத்தையும் அதில் குறிப்பிட்டிருக்கின்றார்கள். நீங்கள் ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை சமூகத்திற்கான உங்களுடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு. அதைப் பத்தி கூற முடியுமா? நீங்கள் எப்படியான சேவைகளை இங்கே வாழுகின்ற இலங்கை சமூகத்திற்கு வழங்கி இருக்கின்றீர்கள் என்று.

2006 இல்ல ஜஃப்னா இந்து காலேஜ் ஓபிஏ, சிட்னியில் நான் தலைவராக இருந்த காலத்தில் நானும் என் குழுவும் சேர்ந்து ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக தமிழர் பாடல் போட்டியான ஈத்தவாணி விருதுகளை தொடக்கினோம். இந்த ஆண்டு ஈத்தவாணி விருதுகள் இருபத்தி ஒரு ஆவது ஆண்டு விழாவாக உள்ளது. இருபத்தி ஒரு வருஷமாக ஈத்தவாணி ரன் பண்ணி உள்ளது. அப்போ முதல் அஞ்சு வருஷத்திலும் ஈத்தவானியை மேல கொண்டு வருவதற்கும், அதுக்கு உரிய என்னென்ன செய்ய வேண்டும் என்று உறுப்பினர்களுக்கு வழிகாட்டுதலும் நான் முக்கிய பங்கு வகித்திருந்தேன். அத்துடன் தமிழ் சமூகத்திற்கு லீடர்ஷிப் பத்தி எத்தனையோ கருத்தரங்குகள் கொடுத்திருக்கிறேன். குறிப்பாக, 2017ல ஜஃப்னா இந்து காலேஜ் விக்டோரியாவில் லீடர்ஷிப் என்ன? அதை எப்படி அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றி ஒரு கருத்தரங்கு செய்தேன். அத்துடன், எஜுகேஷனுக்கு என்ன மாதிரி நீங்கள் மாணவர்கள் வந்து எச்எஸ்எஸ் மாணவர்கள் வந்து என்ன மாதிரி அந்தப் சப்ஜெக்ட் செலக்ட் பண்றது, எப்படி செலக்ட் பண்றது? கிட்டத்தட்ட இருநூறு மாணவர்களுக்கு மேல நான் அவர்களுக்கு வழிகாட்டியிருக்கேன். நான் வழிகாட்டி பெற்ற பல மாணவர்கள் இன்று சிறந்த தொழில்முறை நிலையங்களில் உள்ளனர். அதை எல்லாம் பார்க்கும்போது பெரிய சந்தோஷமா இருக்கு. அத்துடன் பல ஆண்டுகளாக ஹெச்எஸ்சி மேத்தமேட்டிக்ஸ் கல்வியில் வந்து செய்து சமூகத்துக்கு கொடுத்திருந்தேன். பிரியா கொடுத்திருக்கிறேன். அதால அந்தப் பேருக்கு பெரும் பயன்ப்பட்டுள்ளது. இப்போவும் ஒரு ஆலோசகராகச் செயல்பட்டு வருகிறேன். எப்படி யுனிவர்சிட்டிக்கு போறது, என்ன சப்ஜெக்ட் செய்றது, என்ன மாதிரி ஜாப் செலக்ட் பண்றது, எப்படி எப்படி இந்தக் கிராஜூவேட் பண்ணுவது? வேலைக்களத்தில் நான் என்ன செய்வது? அவங்களுக்கு எல்லாருக்கும் நான் ஒரு அட்வைசர் இருந்து அவர்களுக்குச் செயல்பட்டு வருகிறேன். அத்துடன் நான் இன்னும் இன்னொன்று செய்றேன்னா என்னன்னா, சிலங்கால இருந்து அது ஜல்ப்பானத்திலும் கொழும்புல இருந்து பதினோரு ஸ்டூடண்ட்ஸ், அதாவது பதினோரு இன்ஜினியர்ஸை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து, அவர்கள பிஎச்டி செய்வதற்கு ஸ்கொலர்ஷிப் கொடுத்து அவர்கள் பிஎச்டி எல்லாம் நன்றாகச் செய்து அவர்கள் அனைவரும் இப்போது திறமையான இன்ஜினியர்ஸா ஆஸ்திரேலியாவின் வேலைவாய்ப்புல அவர்கள் தெடும் பங்களிப்பை வழங்கி வந்திருக்கிறார்கள்.

இவ்வளவு உச்சங்களையும் சாதனைகளையும் தொட்டிருக்கின்ற உங்களுக்கு பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் யாருண்டு கேட்டால் யாரை கூறுவீர்கள்?

அதில் பல பேர் இருக்கிறார்கள். முதலாவது தந்தை மறைந்த முருகேசலிங்கம் தம்பி அவர்கள். அவர் ஒரு ஆசிரியர், தத்துவ ஞானி மற்றும் எழுத்தாளர். அவர் பல துறைகளில் சிறந்த வழங்கியவர். அவருடைய நற்பண்புகளும் வழிகாட்டுதல்களுமே என்னைக் கல்வி மற்றும் தலைமைத்துவ பாதையில் வழி நடத்தி உள்ளது. அதைவிட எனக்குச் சொல்றதுக்கு இருக்குது எனது குழந்தைகள் என்ன வாய் என்ன வாய் வந்து சத்தியவந்திணி. அவ வந்து எனக்கு அற்புதமான ஆதரவு எப்பவும் தந்து கொண்டு இருக்கார். எப்பவும் நான் உயர்ந்து போக வேண்டும். அதற்குரிய வசதிகளை எனக்கு எப்பவும் தந்து கொண்டு இருக்கிறார். அத்துடன் எனது நாலு பிள்ளைகளும் அவர்கள் எப்பவும் சொல்வார்கள், அப்பா உங்களுக்கு விரும்பினதை செய்து கொண்டே போங்கோ. நீங்க மேலே போய்க் கொண்டே இருக்கலாம். அதோட கம்யூனிட்டி க்கு உங்கள கண்ணுக்கு திருப்பித் திருப்பிப் கொடுங்கோ. எவ்வளவு உங்களால செய்ய இயலுமோ? அப்படி சொல்லுவார் என் மூத்த மகள் ராஜி சொல்லுவார். நீங்க ப்ரீ எஜுகேஷன் எடுத்திருக்கீங்க சிலங்கால. அப்போ இப்ப நீங்க திரும்பவும் கன்ட்ரி. அப்போ அதையெல்லாம் நான் செய்து கொண்டிருக்கிறேன். அத்துடன் எனது சிஸ்டர். என் சிஸ்டர் வந்து கனம் ஜெகநாதன். அவ வந்து எப்பவும் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் ஆயி இருப்பா. நெடுக சொல்லுவா. என்ன செய்றீங்க? என்னென்ன அடுத்து வரப்போறேன். என்ன செய்யப்போறேன்? எனக்கொரு இன்ஸ்பிரேஷன் ஆ இருந்தா. அத்துடன் என்னோட இருந்த ஃபிரெண்ட்ஸ் இருக்கு. எத்தனையோ பேர் சொல்லி அந்தப் பண்ணுச்சு.

கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. நிறைவாக உங்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் இவ்வளவுக்கு பல சேவைகளைச் செய்து இந்த உயரிய இடத்திற்கு வந்திருக்கின்றீர்கள். வருங்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்று எண்ணியுள்ளீர்கள்?

இலங்கையில் உள்ள ஜஃப்னா இந்து காலேஜ் மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கும் அந்த ஆங்கிலம் படிப்புக்கு முந்தி படிப்பில் அதைக் கொண்டு நெடுக செய்து கொண்டே இருப்பேன். அது அதற்கு ஒரு உதவியா இருக்கும். அதைவிட ஆராய்ச்சி ஒன்றுல ஒன்று புதுசா செய்ய இருக்கேன். அதாவது, எங்கள் தமிழ் மொழிக்கும் அபோரிஜினல் மொழிக்கும் இடையில ஒரு தொடர்பு இருக்கின்றது. அது அந்தத் தொடர்பை ஆராய்ச்சி செய்து, எப்படி ஒரு அபோரிஜினல் மொழியை நாங்கள் ஒரு ஏஐ லேண்ட்ஸ்கேப்பில் ஏஆயில் கொண்டு வரலாம். இப்போ அபோரிஜினல் மொழி ஏஆயில் இல்ல. அப்போ அதை எப்படி கொண்டு வந்தான் அவர்கள். அபோரிஜினல் மக்களும் அந்த ஏஐ பாவியக்கூடிய அவர் என்ற மொழியில் பாவியக்கூடிய வசதி இன்னும் ஒரு ரெண்டு மூணு வருஷத்துல வரக்கூடும். அதற்காக நான் இலங்கைல இருந்து ஜஃப்னா ஜஸ்ட் ஒரு ஸ்டூடண்ட் எடுத்து பிரெஞ்சில் கொடுத்து அவர் பிஎச்டி செய்றான். இந்த ஏரியால பிஎச்டி இன்னும் ஒன்னு ரெண்டு வருஷத்துல ஒரு ஏஆிக் கருவி ஒன்று நாங்கள் அபோரிஜினல் மொழிக்காக உருவாக்க உள்ளோம். அதுதான் என்னுடைய ஆசை.

உங்களுடைய இந்த கனவுகள் மற்றும் ஆசைகள் எல்லாம் நிறைவேற வாழ்த்திக் கொண்டு, மீண்டும் ஒரு தடவை ஆபிசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா விருதினைப் பெற்ற உங்களை எஸ்பிஎஸ் தமிழ் ஒலிபரப்பு மற்றும் நமது தமிழ் நேயர்கள் சார்பில் வாழ்த்தி விடை பெறுகின்றோம். நன்றி வணக்கம்.

END OF TRANSCRIPT

Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now