முதன்முறையாக ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் முடிசூடப் போகிறார்

Abdication of the Danish Queen.jpg

Denmark's Queen Margrethe, Denmark's Crown Prince Frederik and Crown Princess Mary arrive to the New Year's cure for officers from the Armed Forces and the National Emergency Management Agency, I., II. and III. rank at Christiansborg Palace in Copenhagen, Denmark, 04 January 2024. Queen Margrethe II, 83, who has reigned for 52 years, on 31 December 2023 announced that she would step down as regent on 14 January 2024, the 52nd anniversary of her accession to the throne. Her son, Crown Prince Frederik, will take over the throne as King Frederik X. EPA/MADS CLAUS RASMUSSEN; Inset: Denmark resident Rishigeshan Balachandran

ஐரோப்பாவில் மிக நீண்டகாலம் ஆட்சியிலிருந்த இராணி, இரண்டாம் Margrethe அவர்கள் முடி திறக்கப்போவதாக அறிவித்தது, அவர் ஆண்டு வந்த டென்மார்க் நாட்டை மட்டுமல்ல உலகின் பல பாகங்களிலுமுள்ள மக்களில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அடுத்த திங்கள் கிழமை ஜனவரி 14ஆம் தேதி அவர் பதவி விலகுவார். அதைத் தொடர்ந்து, பட்டத்து இளவரசர் Frederik மன்னராக அறிவிக்கப்படுவார். பட்டத்து இளவரசி மேரி இராணியாக முடி சூட்டப்படுவார். முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் பிறந்த ஒருவர் மகாராணியாகிறார்.


இந்த செய்தியின் பின்னணியை, டென்மார்க் நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் ரிஷிகேஷன் பாலச்சந்திரன் அவர்களது கருத்துகளுடன் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand