"தமிழ்நாட்டில் தமிழினத் தலைவர்கள் என்று சொல்கிறவர்கள் எல்லாம் பொய் பேசுகிறார்கள்"
Nellai Kannan Source: Nellai Kannan
சிட்னியில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் இனிய இலக்கிய தீபாவளி சந்திப்பு எதிர்வரும் 19ம் திகதி ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய கலாச்சார மண்டபத்தில் பிற்பகல் 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தமிழகத்தின் பிரபல மேடைப்பேச்சாளரும் இலக்கியவாதியுமான தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் பங்கேற்கவுள்ளார். அவரோடு ஒரு சந்திப்பு. பாகம் 02
Share



