Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

உபகரணங்களை மேம்படுத்த இந்த மானியத்திற்கு நீங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவரா?

Engineering team develops autonomous systems
Engineering team develops autonomous systems with haptics pattern and face recognition, situational awareness and navigation; Inset: Mani Ramasamy Source: Moment RF / wera Rodsawang/Getty Images

சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள், மேலதிக ஆற்றல் திறன் கொண்ட உபகரணங்களை வாங்குவதற்கு 25,000 டொலர்கள் வரை மானியத் தொகை வழங்கும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Share this with family and friends


சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள், மேலதிக ஆற்றல் திறன் கொண்ட உபகரணங்களை வாங்குவதற்கு 25,000 டொலர்கள் வரை மானியத் தொகை வழங்கும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.


இந்தத் திட்டம் குறித்து மேலும் அறிந்து கொள்ள, Ethnic Communities’ Council of NSW அமைப்பைச் சேர்ந்த இரு மொழி எரிசக்தி மதிப்பீட்டாளர் மணி இராமசாமியுடன் குலசேகரம் சஞ்சயன் பேசுகிறார்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now