அஷ்வினி அம்பிகைபாகர்: தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற தமிழ்ப்பெண்

Ash Ambihaipahar

அண்மையில் NSW மாநிலத்தில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் 17 தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். அதில், Georges River தொகுதி Mortdale Ward பகுதியில் Labor கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட அஷ்வினி அம்பிகைபாகர் அமோக வெற்றி பெற்றுள்ளார்.


தனது வெற்றி குறித்தும் தனது எதிர்காலத்திட்டங்கள் குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார் அஷ்வினி அம்பிகைபாகர்.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Ashvini Ambihaipahar: The Tamil woman to win elections again

In the recent local government elections in New South Wales, 17 Tamil candidates participated. Among them, Ashvini Ambihaipahar emerged victorious as a Labor Party candidate in the Mortdale Ward of the Georges River constituency, securing a safe win.

Ashvini Ambihaipahar shares her insights on her success and her future plans in a conversation with Kulasekharam Sanjayan.


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand


 


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now