SKIP TO MAIN CONTENT

ATCC - சிறந்த தமிழ் தொழிலதிபர் விருது

Mr Sam and Mr Mahesan
Mr Sam and Mr Mahesan Source: Mr Sam and Mr Mahesan

தமிழ் சமூகத்தில் திறமையாக தொழில் செய்து வெற்றி பெற்ற தொழிலதிபர்களை, ATCC பல பிரிவுகளில் தெரிவு செய்து விருது வழங்கி கௌரவிக்க உள்ளது. இவ்விருதிற்கான பரிந்துரை படிவங்கள் இம்மாதம் 20ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். இவ்விருது வழங்கும் விழா டிசம்பர் மாதம் 10ஆம் திகதி நடைபெற உள்ளது. "Tamil Business Awards Night" குறித்த தகவல்களை நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார்கள் ATCCயின் தலைவர் திரு சாமுவேல் தேவசேயன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் திரு மகேஷ் கணேஷ். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி. Business Awards Night 10 December 2016, Saturday6.00 pm to 9.00 pmParkroyal Hotel, ParramattaTo make reservations contact@atcc.org.au

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

தமிழ் சமூகத்தில் திறமையாக தொழில் செய்து வெற்றி பெற்ற தொழிலதிபர்களை, ATCC பல பிரிவுகளில் தெரிவு செய்து விருது வழங்கி கௌரவிக்க உள்ளது. இவ்விருதிற்கான பரிந்துரை படிவங்கள் இம்மாதம் 20ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். இவ்விருது வழங்கும் விழா டிசம்பர் மாதம் 10ஆம் திகதி நடைபெற உள்ளது. "Tamil Business Awards Night" குறித்த தகவல்களை நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார்கள் ATCCயின் தலைவர் திரு சாமுவேல் தேவசேயன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் திரு மகேஷ் கணேஷ். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி. Business Awards Night 10 December 2016, Saturday6.00 pm to 9.00 pmParkroyal Hotel, ParramattaTo make reservations contact@atcc.org.au

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now