SKIP TO MAIN CONTENT

மிகச் சிறந்த தொழிலதிபர்களுக்கான விருதுகள்

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

மிகச் சிறந்த தொழிலதிபர்களுக்கான விருதுகளை, Australian Tamil Chamber of Commerce - ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனம் அண்மையில் வழங்கியிருந்தது. Young Entrepreneur Award - இளைய தொழில்முனைவர் விருது வாங்கிய ராகுலன் கௌதமன், Best Woman Entrepreneur Award - சிறந்த பெண் தொழில்முனைவர் விருது வாங்கிய சிறீசிவாஜினிமஞ்சுளா சிறீசந்திரபோஸ், Award of Excellence - சிறப்பாகச் செயலாற்றியதற்கான விருதைப் பெற்ற செந்தமிழ்ச்செல்வன் குணசேகர், Most Outstanding Professional Award -மிகச் சிறந்த தொழில் வல்லுனர் விருது வாங்கிய Palmera Projects அமைப்பின் நிறுவனர் அபர்ணா ராஜ், Most Outstanding Community Person Award -சமூக சேவயாற்றுவதில் முன்னிற்கும் தனிநபருக்கான விருதைப் பெற்ற மோகன் சுந்தர், Best Entrepreneur Award - மிகச் சிறந்த தொழில்முனைவர் விருதைப் பெற்றிருந்த அனிரூத் சம்பத், Life Time Achievement Award - வாழ்நாள் பங்களிப்பிற்கான விருது வாங்கிய வைத்தியர் தவ சீலன், மற்றும் ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகக் கடமையாற்றும் மகேஷ் கணேஷன் ஆகியோர், குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now