மிகச் சிறந்த தொழிலதிபர்களுக்கான விருதுகளை, Australian Tamil Chamber of Commerce - ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனம் அண்மையில் வழங்கியிருந்தது. விருது வழங்கும் விழா குறித்தும், ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனம் குறித்தும் அதன் நிர்வாகக் குழு உறுப்பினராகக் கடமையாற்றும் மகேஷ் கணேஷன் அவர்கள் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.