காது நன்றாக கேட்காவிட்டாலும் அதை பலரும் பொருட்படுத்துவதில்லை. ஆனால் அது பெரும் சிக்கலை உருவாக்கலாம் என்கிறார் ஆடியோலஜிஸ்ட் முஸ்தபா அவர்கள். 13 ஆண்டுகால உலகளாவிய நிபுணத்துவம் கொண்ட, அனுபவம் வாய்ந்த ஆடியோலஜிஸ்ட்டாக பணியாரும் அவர் சிட்னியில் இயங்கும் Audience Hearing in Australiaவின் இணை நிறுவனர். ஒருவரின் ஆரோக்கியமான செவிப்புலனுக்கு ஆடியோலஜிஸ்ட் சேவையின் முக்கியத்துவம் என்ன என்று விளக்குகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





