SKIP TO MAIN CONTENT

உலகக்கோப்பையை 6வது முறை வென்ற ஆஸ்திரேலியா! இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன?

image (3).jpg
Australia defeats India to win sixth Cricket World Cup Credit: AAP / Aijaz Rahi/AP. Inset: Janak Raj

13வது ஒருநாள் சர்வதேச உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று முடிந்திருக்கிறது. ஆஸ்திரேலியா இதில் வென்று சாதனை படைத்துள்ளமை நாமறிந்த செய்தி. இந்தப்பின்னணியில் உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார் பிரிஸ்பனைச் சேர்ந்த கிரிக்கெட் வர்ணனையாளரும் நீண்டகாலமாக கிரிக்கட் விளையாட்டில் ஈடுபட்டுள்ளவருமான, ஜனக்ராஜ் லிங்கசாமி அவர்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

13வது ஒருநாள் சர்வதேச உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று முடிந்திருக்கிறது. ஆஸ்திரேலியா இதில் வென்று சாதனை படைத்துள்ளமை நாமறிந்த செய்தி. இந்தப்பின்னணியில் உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார் பிரிஸ்பனைச் சேர்ந்த கிரிக்கெட் வர்ணனையாளரும் நீண்டகாலமாக கிரிக்கட் விளையாட்டில் ஈடுபட்டுள்ளவருமான, ஜனக்ராஜ் லிங்கசாமி அவர்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi 

எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now