SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய தமிழறிஞர்களுக்கு அரச விருது!

sbs
Source: SBS

2016 மற்றும் 2017-ம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகள் கடந்த மாதம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் வழங்கப்பட்டது. இதில் ‘இலக்கிய விருது’ சிட்னியில் வாழும் கலாநிதி சந்திரிகா சுப்ரமணியன் அவர்களுக்கும் ‘மொழியியல் விருது’ மெல்பேர்னைச் சேர்ந்த மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ஆகியோருக்கும் வழங்கப்பட்டன. இது தொடர்பில் அவர்கள் இருவருடனும் உரையாடுகிறார் றேனுகா.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

2016 மற்றும் 2017-ம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகள் கடந்த மாதம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் வழங்கப்பட்டது. இதில் ‘இலக்கிய விருது’ சிட்னியில் வாழும் கலாநிதி சந்திரிகா சுப்ரமணியன் அவர்களுக்கும் ‘மொழியியல் விருது’ மெல்பேர்னைச் சேர்ந்த மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ஆகியோருக்கும் வழங்கப்பட்டன. இது தொடர்பில் அவர்கள் இருவருடனும் உரையாடுகிறார் றேனுகா.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now