SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியர்கள் ஏன் அதிகளவில் சூதாட்டங்களுக்கு அடிமையாகின்றனர்?

Gambling.jpg
Australians lead the world when it comes to gambling and addiction Source: Pixabay

ஆஸ்திரேலியர்கள் ஆண்டுக்கு $25 பில்லியனுக்கும் அதிகமான தொகையை சூதாட்டத்தில் இழக்கின்றனர். இது உலகலாவிய ரீதியில் மிகப்பெரிய இழப்பாக நோக்கப்படுகிறது. சூதாட்ட அடிமைத்தனத்தில் ஆஸ்திரேலியர்கள் முன்னணியில் திகழ்வதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் சிட்னியில் வசித்துவரும் சமூகசேவையாளர் கார்த்திகேயன் ராமநாதன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியர்கள் ஆண்டுக்கு $25 பில்லியனுக்கும் அதிகமான தொகையை சூதாட்டத்தில் இழக்கின்றனர். இது உலகலாவிய ரீதியில் மிகப்பெரிய இழப்பாக நோக்கப்படுகிறது. சூதாட்ட அடிமைத்தனத்தில் ஆஸ்திரேலியர்கள் முன்னணியில் திகழ்வதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் சிட்னியில் வசித்துவரும் சமூகசேவையாளர் கார்த்திகேயன் ராமநாதன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian 

எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now