லெபனானின் உச்சக்கட்ட உள்நாட்டுப் போரின்போது 1983 ஆம் ஆண்டு 23 ஆம் தேதி நடந்த தாக்குதலில் 146 அமெரிக்க கடற்படை வீரர்களும் 27 பிரெஞ்சு வீரர்களும் பலியானாரக்ள். அந்த நிகழ்வை காலத்துளி நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share
Published
By Raymond Selvaraj
Source: SBS
Share this with family and friends

