மிகச் சிறந்த தொழில்முனைவர் விருது

SBS Tamil

SBS Tamil Source: SBS Tamil

மிகச் சிறந்த தொழிலதிபர்களுக்கான விருதுகளை, Australian Tamil Chamber of Commerce - ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனம் அண்மையில் வழங்கியிருந்தது. Best Entrepreneur Award - மிகச் சிறந்த தொழில்முனைவர் விருதை அனிரூத் சம்பத் பெற்றிருந்தார். விருது குறித்தும், தனது பின்னணி குறித்தும் அனிரூத் சம்பத், குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now