சிறந்த பெண் தொழில்முனைவர்
SBS Tamil Source: SBS Tamil
மிகச் சிறந்த தொழிலதிபர்களுக்கான விருதுகளை, Australian Tamil Chamber of Commerce - ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனம் அண்மையில் வழங்கியிருந்தது. Best Woman Entrepreneur Award - சிறந்த பெண் தொழில்முனைவர் சிறீசிவாஜினிமஞ்சுளா சிறீசந்திரபோஸ் பெற்றிருந்தார். விருது குறித்தும், தனது பின்னணி குறித்தும் சிறீசிவாஜினிமஞ்சுளா சிறீசந்திரபோஸ் (மஞ்சு), குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.
Share


