“ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்களின் மூல மொழி தமிழ் என்பது நகைப்புக்குரியது"

Source: Dhamu
ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்களின் மூல மொழி தமிழே என்று நமது கடந்த வார நிகழ்ச்சியில் வாதிட்டார் தமிழறிஞர் முனைவர் கு. அரசேந்திரன் அவர்கள். ஆனால் அவரின் கருத்து அபத்தமானது என்றும் ஆதாரங்கள் எதுவுமற்றது என்றும் கூறுகிறார் ஊடகத் துறை கல்வியாளரும், தெற்கு ஆஸ்திரேலியாவில் பூர்வீக குடிமக்களுடன் பணியாற்றுகின்றவருமான முனைவர் தாமு அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share