COVID-19 தொற்றுநோய் அதிகமாகப் பரவியிருக்கும் வேளையில் மக்கள் கவனக் குறைவாக இருக்கக் கூடாது என்று காவல்துறையும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் வலியுறுத்துகின்றனர்.
Marcus Megalokonomos மற்றும் Sunil Awasthi எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.