Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

மாற்றுத்திறனாளராக உள்ள குடியேறிகள் நிரந்தர விசா பெறுவதில் உள்ள சிக்கல்

Haddad family_Christopher Tan SBS.jpg

Haddad family living in Perth Credit: SBS News

மாற்றுத்திறனாளியாக வாழும் குழந்தை இருப்பதால் எந்த குடும்பமும் நாடு கடத்தப்படக்கூடாது என்று மாற்றுத்திறனாளர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பெர்த் நகரில் வசிக்கும் ஒரு குடும்பம் இப்படியான ஒரு நிலையை எதிர்கொள்கிறது.

Published

Updated

By Selvi

Source: SBS

Share this with family and friends

மாற்றுத்திறனாளியாக வாழும் குழந்தை இருப்பதால் எந்த குடும்பமும் நாடு கடத்தப்படக்கூடாது என்று மாற்றுத்திறனாளர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பெர்த் நகரில் வசிக்கும் ஒரு குடும்பம் இப்படியான ஒரு நிலையை எதிர்கொள்கிறது.

இது குறித்து SBS News-இற்காக ஆங்கிலத்தில் Christopher Tan மற்றும் Sydney Lang இணைந்து தயாரித்த விவரணத்தை அடிப்படையாக கொண்டு சட்டத்தரணி டாக்டர் சந்திரிகா சுப்ரமணியம் மற்றும் சிட்னியில் வசிக்கும் வீனா ஆகியோரின் கருத்துக்களுடன் செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now