புலம்பெயர்ந்தோரின் சர்வதேச தகுதிகள் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக அங்கீகரிக்கப்படுகிறதா?

Nurses poll

File photo dated 18/01/23 of a general view of staff on a NHS hospital ward. Nurses should have their student loans written off in return for NHS work, leading nurses have said. A new poll shows that the majority of UK adults also back a loan forgiveness scheme for nurses who work in the NHS and wider public services. The Royal College of Nursing (RCN) said that writing off the student debt of nurses would help "attract and retain" more nurses. Issue date: Tuesday March 5, 2024.. See PA story HEALTH Nurses. Photo credit should read: Jeff Moore/PA Wire Credit: Jeff Moore/PA/Alamy

நாட்டில் உள்ள புலம்பெயர்ந்தோரின் திறன்கள் அதிகமாகப் பயன்படுத்த வேண்டும் அங்கீகரிக்கப்படவேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் பொருளாதார மேம்பாட்டுக் குழுவின் அறிக்கை கூறியுள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தோர் பணியிடங்களில் சிறப்பாக பங்களிக்க இது வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Peggy Giakoumelos எழுதிய விவரணத்தை தமிழிலில் தருகிறார் செல்வி.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand