பெடரல் அரசு சமீபத்தில் முதல்முறையாக புற்றுநோய் சிகிச்சை நடைமுறைக்கான தேசிய புற்றுநோய் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த திட்டம் குறித்து மேலதிகமாக விளக்குகிறார் Clinical Oncology society of Australia -வின் தலைவரும், புற்றுநோய் தொடர்பிலான சிறப்பு மருத்துவ நிபுணருமான டாக்டர் சபே சபேசன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi
எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி
யில் செவிமடுக்க ‘SBS Radio
’ எனத் தேடுங்கள்.
Share





