SKIP TO MAIN CONTENT

சவால் – தன்னம்பிக்கை – ஜெயலலிதா

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

மக்களுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தேன் என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொண்ட மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, மக்கள் முன் வருவதற்கு மக்களும் காரணமில்லை, மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களும் காரணமில்லை. யார் காரணம்? வழக்குரைஞராக வரவிரும்பிய ஒருவர் வாழ்வு, எப்படியான மாற்றங்களைக் கண்டது? எத்தனை பெருமுகங்களைத் தன்னோடு இணைத்துக்கொண்டது? எத்தனை சவால்களைச் சந்தித்தது?இவை குறித்த ஒரு விவரணத்தை முன்வைக்கிறார், குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

மக்களுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தேன் என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொண்ட மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, மக்கள் முன் வருவதற்கு மக்களும் காரணமில்லை, மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களும் காரணமில்லை. யார் காரணம்? வழக்குரைஞராக வரவிரும்பிய ஒருவர் வாழ்வு, எப்படியான மாற்றங்களைக் கண்டது? எத்தனை பெருமுகங்களைத் தன்னோடு இணைத்துக்கொண்டது? எத்தனை சவால்களைச் சந்தித்தது?இவை குறித்த ஒரு விவரணத்தை முன்வைக்கிறார், குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now