வெளிநாடுகளிலுள்ள பலருக்குப் பல புதிய வாய்ப்புகள் ஆரம்பிக்கின்றன.
சில முக்கிய மாற்றங்கள், COVID-19 பெருந்தொற்று நோய் காரணமாக நாட்டின் எல்லைகள் மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பலன் தருபவையாக இருக்கக்கூடும்.
இது குறித்து, Tom Stayner எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Advertisement
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.