SKIP TO MAIN CONTENT

சோ: ஒரு எதிர்க் குரல்

Public Domain
Public Domain Source: Public Domain

தமிழ் நாட்டின் மூத்த பத்திரிகையாளர் சோ.ராமசாமி இன்று சென்னையில் காலமானார். துக்ளக் இதழின் ஆசிரியர், நடிகர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் சோ. பத்திரிக்கை உலகுக்கான சோவின் பங்களிப்பை விளக்குகிறார் தமிழ் நாட்டின் மூத்த பத்திரிகையாளரும் புதிய தலைமுறை வார இதழின் ஆசிரியரும் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் திட்டமிடல் மற்றும் வளர்ச்சிப் பிரிவின் இயக்குனருமான மாலன் அவர்கள்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழ் நாட்டின் மூத்த பத்திரிகையாளர் சோ.ராமசாமி இன்று சென்னையில் காலமானார். துக்ளக் இதழின் ஆசிரியர், நடிகர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் சோ. பத்திரிக்கை உலகுக்கான சோவின் பங்களிப்பை விளக்குகிறார் தமிழ் நாட்டின் மூத்த பத்திரிகையாளரும் புதிய தலைமுறை வார இதழின் ஆசிரியரும் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் திட்டமிடல் மற்றும் வளர்ச்சிப் பிரிவின் இயக்குனருமான மாலன் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now