கோரோனா தடுப்பூசி எப்படி உருவாகிறது? எந்த நாடு முந்துகிறது?

Source: Getty Images
கோரோனா வைரஸ் வராமல் தடுக்க உலகம் முழுவதும் தற்போது சுமார் 140 விதமான தடுப்பு மருந்துகள் உருவாகிக்கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த தடுப்பூசியை முதலில் அறிமுகம் செய்யவேண்டும் என்று பல நாடுகளில் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் போட்டியிலுள்ளன. கோரோனா வைரஸ் தடுப்பூசி உருவாகிக்கொண்டிருக்கும் பின்னணியை விளக்குகிறார் அன்பு ஜெயா அவர்கள். அவர் B.Pharm., MMedSc (UNSW) எனும் பட்டங்களைப் பெற்றவர். Pfizer நிறுவனத்தில் Scientific Affairs Director பதவி வகித்து ஒய்வு பெற்றவர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share