COVID-19 கொடுப்பனவுகள் நீட்டிக்கப்படுகின்றன ஆனால் தொகை குறைகிறது!

Treasurer Josh Frydenberg at a press conference at Parliament House in Canberra, Source: AAP
Job Keeper மற்றும் JobSeeker கொடுப்பனவுகள், செப்டம்பர் மாதம் 28ம் திகதியிலிருந்து குறைக்கப்படவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இரண்டு கொடுப்பனவுகளும் நீட்டிக்கப்படுகின்றன, ஆனால் கொடுப்பனவுகள் குறைக்கப்படுகின்றன. இது தொடர்பில் Shuba Krishnan தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share