COVID-19 தொற்று ஏற்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் தொற்று ஏற்பட்டு இரண்டு வாரங்கள் பின்னர்தான் இறப்புகள் ஏற்படுவதால் அந்த எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
இதில் வயது வேறுபாடு இல்லை என்பதை சமீபத்திய தரவுகள் நிரூபிக்கின்றன. விக்டோரிய மாநிலத்தில் இறந்த ஐந்து பேரில் ஒருவர் 50 வயதிற்கும் மேற்பட்டவர். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஒரு குழந்தை கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகிறது.
Lucy Murray, Gareth Boreham, மற்றும் Greg Dyett எழுதிய விவரணங்களின் அடிப்படையில் தமிழில் ஒரு விவரணத்தைப் படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.